×

பிரட்டிஷ் போர் விமானம் எஃப் 35 B அவசரமாக ஜப்பானில் தரையிறக்கம்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பிரட்டிஷ் போர் விமானம் எஃப் 35 B அவசரமாக ஜப்பானில் தரையிறக்கப்பட்டது. எஃப் 35 B விமானம் ஜப்பானின் ககோஷிமான விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. ஏற்கனவே ஜூன் 14-ம் தேதி எஃப் 35 B போர் விமானம் கேரளாவில் அவசரமாக தரையிறங்கியது.

Tags : Japan ,Kagoshima Airport, Japan ,
× RELATED வங்கதேசத்தின் சிட்டகாங்கில் இந்திய...