×

திருச்செந்தூரில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்!

 

திருச்செந்தூரில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். மேலும் திருச்செந்தூர் – உடன்குடி இடையே புதிய பேருந்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 

Tags : Minister ,Anita Radakrishnan ,Tricendur ,Thiruchendur ,Udankudi ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...