×

பிப்ரவரி முதல் வாரம் வங்கதேசத்தில் தேர்தல்

டாக்கா:  வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறையால் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய  பிறகு, இடைக்கால அரசு உள்ளது. அங்கு புதிய அரசை தேர்வு செய்ய பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர்  நசீர் உதின் தெரிவித்தார்.

Tags : Bangladesh ,Dhaka ,Sheikh Hasina ,Chief Election Commissioner ,
× RELATED தோஷாகானா ஊழல் தொடர்பான 2வது வழக்கில்...