×

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை!

 

நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரையும் படகுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்தது. அண்மையில் 14 தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இலங்கை கடற்படை 11 அட்டூழியம்.

 

Tags : Sri Lanka Navy ,Rameshwaram ,Sri Lankan Navy ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...