×

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசியில் பேச்சு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசியில் பேசினார். இந்தியாவுக்கு வருமாறு ரஷ்ய அதிபர் புதினுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் அழைப்பு விடுத்தார். இந்தியா – ரஷ்யா இடையிலான உறவை வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளதாக புதினிடம் மோடி உறுதி அளித்தார்.

Tags : Narendra Modi ,President ,Vladimir Putin ,Shri Narendra Modi ,Vladimir Matin ,Chancellor ,Metin ,India ,PM ,Modi ,Russia ,
× RELATED நீதித்துறை வெளியிட்ட 16 எப்ஸ்டீன்...