×

அமலாக்கத்துறை நேர்மையின்றி செயல்படக்கூடாது: உச்சநீதிமன்றம் கண்டனம்

 

டெல்லி: அமலாக்கத்துறை நேர்மையின்றி செயல்படக்கூடாது; சட்டத்துக்கு உட்பட்டு அமலாக்கத்துறை செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். குற்றவாளி என ஒருவர் நிரூபிக்கப்படவில்லை என்றாலும், வழக்கு விசாரணையே நடத்தாமல் ஆண்டுக்கணக்கில் அந்நபரை சிறையில் வைப்பதில் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளீர்கள். அமலாக்கத்துறை பதிவு செய்யும் வழக்குகள் மற்றும் அதற்கு தண்டனை பெற்றுத் தருவதற்கான செயல்பாடுகள் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பினார்.

Tags : Supreme Court ,Delhi ,Enforcement Department ,Chief Justice ,
× RELATED ஓடிபி இல்லாமல் ஹேக்கிங் வாட்ஸ்...