நெல்லை: சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். கவினை ஆணவக் கொலை செய்த வழக்கில் கைதாகி சுர்ஜித் பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ளார்.