×

கோயில் விழாவில் மின்கம்பி அறுந்து இளைஞர் பலி..!!

உளுந்தூர்பேட்டை: கோயில் விழாவில் மின்கம்பி அறுந்து விழுந்து செந்தில்குமார் (40) என்பவர் உயிரிழந்துள்ளார். கீழ்புத்தமங்கலம் கிராமத்தில் மாரியம்மன்கோயில் வீதி உலாவின்போது மின் கம்பி அறுந்து விழுந்தது.

Tags : Ulundurpet ,Senthilkumar ,Mariamman Temple ,Kilputtamangalam ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...