தேனி: வைகை அணை நீர்மட்டம் 69 அடியாகவும் நீர்வரத்து 1,510 கன அடியாக உள்ளதால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எந்த நேரமும் அதிகளவில் தண்ணீர் திறக்கப்படலாம் என்பதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
