×

கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் காலியாக உள்ள 2000 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு..!

சென்னை: கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் காலியாக உள்ள 2000 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 29-ம் தேதி வரை http://www.drbkpm.in இணையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Tags : Chennai ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...