×

சார்பதிவாளர் அலுவலகங்களில் 20,000க்கு மேல் ரொக்க பரிமாற்றம் நடந்தால் தெரிவிக்க உத்தரவு

சென்னை: சார்பதிவாளர் அலுவலகங்களில் 20,000க்கு மேல் ரொக்க பரிமாற்றம் நடந்தால் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ரூ.20,000க்கு மேல் பணப்பரிமாற்ற ஆவண விவரங்களை வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற உத்தரவினை பின்பற்றும் வகையில், சார் பதிவாளர் அலுவலர்களுக்கு பதிவுத்துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Chennai ,Supreme Court ,Income Tax Department ,Registration Department ,IG ,Dinesh Ponraj Oliver ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...