×

ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

சவுதி அரேபியாவில் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கஞ்சா, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

Tags : Saudi Arabia ,
× RELATED முதல் கணவருடன் குழந்தைகள் இருக்கும்...