×

புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட உள்ள செங்கோல் டெல்லிக்கு கொண்டுவரப்பட்டது..!!

டெல்லி: புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட உள்ள செங்கோல் டெல்லிக்கு கொண்டுவரப்பட்டது. பிரயாக்ராஜில் முக்கூடலில் சிறப்பு வழிபாடு நடத்திய பின் தனி விமானத்தில் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது. டெல்லிக்கு கொண்டு வரப்பட்ட செங்கோல் மத்திய கலாசார அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

The post புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட உள்ள செங்கோல் டெல்லிக்கு கொண்டுவரப்பட்டது..!! appeared first on Dinakaran.

Tags : Parliament ,Delhi ,Prayagraj ,3some ,Senkol ,New Parliament ,
× RELATED 24ம் தேதி நாடாளுமன்ற முதல் கூட்டத்...