×

தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க சிங்கப்பூர் சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சிங்கப்பூர்: தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் சென்றடைந்தார். இன்று மாலை சிங்கப்பூரில் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் பங்கேற்கிறார். 9 நாள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளார்.

The post தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க சிங்கப்பூர் சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Singapore ,Tamil Nadu ,G.K. Stalin ,Dinakaran ,
× RELATED புகழால் அல்ல, செயலால் மறக்க முடியாத...