×

ரூ.11,828 கோடி மதிப்பீட்டில் 5 புதிய ஐ.ஐ.டி.க்களை விரிவாக்கம் செய்ய ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்..!!

டெல்லி: 5 புதிய ஐ.ஐ.டி.க்களை விரிவாக்கம் செய்ய ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பதி, பாலக்காடு, சத்தீஸ்கர், ஜம்மு, தார்வாட் ஐஐடிக்களை விரிவாக்கம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 5 புதிய ஐஐடிக்கள் ரூ.11,828 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

The post ரூ.11,828 கோடி மதிப்பீட்டில் 5 புதிய ஐ.ஐ.டி.க்களை விரிவாக்கம் செய்ய ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்..!! appeared first on Dinakaran.

Tags : I. D. ,EU Cabinet ,Delhi ,EU ,Cabinet ,Tirupathi ,Palakkad ,Chhattisgarh ,Jammu ,Dharwad ,Dinakaran ,
× RELATED தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளை ஒருங்கிணைக்க அமித் ஷா உத்தரவு