×

ரூ.527.84 கோடியில் 4,978 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் ரூ.527.84 கோடியில் 4,978 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், ரூ.207.90 கோடியில் கட்டப்பட்டுள்ள 4 வணிக வளாகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார். 109 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.

The post ரூ.527.84 கோடியில் 4,978 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Housing and Urban Development Department ,Chennai Secretariat.… ,Dinakaran ,
× RELATED சூலூர் அருகே பரபரப்பு; சாலையில் அம்மன் சிலை மீட்பு