×

இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள் எதிர்காலத்தை நீட் தேர்வு முறைகேடு பாதித்துள்ளது : ராகுல் காந்தி

டெல்லி : நீட் தேர்வு முறைகேடு குறித்து அவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு விவாதிக்க மக்களவையில் ராகுல் காந்தி வலியுறுத்தினார். மேலும் பேசிய ராகுல் காந்தி, “நீட் தேர்வு முறைகேடு குறித்து ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்த வேண்டும் என்றே எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள் எதிர்காலத்தை நீட் தேர்வு முறைகேடு பாதித்துள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள் எதிர்காலத்தை நீட் தேர்வு முறைகேடு பாதித்துள்ளது : ராகுல் காந்தி appeared first on Dinakaran.

Tags : India ,Rahul Gandhi ,Delhi ,Lok Sabha ,
× RELATED 2026 சட்டமன்ற தேர்தலில் 54 தொகுதிகளை கேட்கும் பாஜக; எடப்பாடி அதிர்ச்சி!