×

நீட் தேர்வு மோசடிகளை தடுக்க புதிய இணையதளம்: தேசிய தேர்வு முகமை


டெல்லி: நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு போன்ற மோசடி தொடர்பான புகார்களை தெரிவிக்க புதிய இணையதளத்தை தேசிய தேர்வு முகமை தொடங்கி உள்ளது. NEET.NTA.AC.IN அல்லது NTA.AC.IN இணையதளங்களின் வாயிலாக புகார்களை அளிக்கலாம். ஆதாரத்துடன் புகார்களை பதிவு செய்தால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஆசை காட்டி மோசடியில் ஈடுபடுவோரை நம்பி ஏமாற வேண்டாம் என தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது.

The post நீட் தேர்வு மோசடிகளை தடுக்க புதிய இணையதளம்: தேசிய தேர்வு முகமை appeared first on Dinakaran.

Tags : NATIONAL SELECTION AGENCY ,Delhi ,National Examination Agency ,NEET ,NTA.AC.IN ,Dinakaran ,
× RELATED 2001ல் நாடாளுமன்ற தாக்குதலில் உயிரிழந்த...