×

வடமாநிலத்தில் புத்தகம் வைத்து நீட் எழுதுகிறார்கள்: சீமான்

சென்னை : வட மாநிலங்களில் புத்தகம் வைத்து நீட் தேர்வு எழுதுகிறார்கள்; என்னிடம் ஆதாரம் உள்ளது என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மூக்குத்தி, தோடு ஆகியவற்றில் பிட் எடுத்துச் சென்று நீட் தேர்வெழுத முடியுமா என்ன? என்றும் மூக்குத்தியில் பிட் வைக்கலாம் எனில் வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாதா? என்றும் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

The post வடமாநிலத்தில் புத்தகம் வைத்து நீட் எழுதுகிறார்கள்: சீமான் appeared first on Dinakaran.

Tags : northern ,Seeman ,Chennai ,Nathak ,chief coordinator ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...