×

என்டிஏ கூட்டணி முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!!

டெல்லி: என்டிஏ ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத், ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post என்டிஏ கூட்டணி முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,NDA ,Delhi ,Amit Shah ,Rajnath ,J. B. Nata ,Dinakaran ,
× RELATED மசோதாவின் பெயரை படிப்பதே எனக்கு விரக்தியை உண்டாக்குகிறது: கனிமொழி எம்.பி!