×
Saravana Stores

5வது தேசிய நீர் விருதுகள் : குடியரசுத் தலைவர் வழங்கினார்!!

டெல்லி : 2023ம் ஆண்டுக்கான 5ஆவது தேசிய நீர் விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.தேசிய நீர் விருதுகளில் சிறந்த மாநிலமாக ஒடிசாவுக்கு முதல் பரிசு, உத்தரப்பிரதேசத்திற்கு 2ம் பரிசு மற்றும் குஜராத், புதுச்சேரிக்கு 3ம் பரிசு வழங்கப்பட்டது.

The post 5வது தேசிய நீர் விருதுகள் : குடியரசுத் தலைவர் வழங்கினார்!! appeared first on Dinakaran.

Tags : 5th National Water Awards ,Delhi ,President ,Draupadi Murmu ,National Water Awards ,Odisha ,Uttar Pradesh ,Gujarat ,Puducherry ,
× RELATED சிறையில் உள்ள பிரபல தாதாவான லாரன்சை...