×
Saravana Stores

நாம் தமிழர் நிர்வாகிகள் வீடுகளில் நடைபெற்ற என்.ஐ.ஏ. சோதனை ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: சீமான் கண்டனம்

சென்னை: நாம் தமிழர் நிர்வாகிகள் வீடுகளில் நடைபெற்ற என்.ஐ.ஏ. சோதனை ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை பொறுக்காமல் பாஜக அரசு தனது கைப்பாவை அமைப்பை பயன்படுத்துகிறது எனவும் சீமான் சாடியுள்ளார்.

The post நாம் தமிழர் நிர்வாகிகள் வீடுகளில் நடைபெற்ற என்.ஐ.ஏ. சோதனை ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: சீமான் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : NIA ,Seaman ,CHENNAI ,N.I.A. ,Naam Tamil ,Seeman ,BJP government ,Naam Tamilar Party ,Dinakaran ,
× RELATED வழக்கு தொடரும் கைதிகளுக்கு எதிராக நடவடிக்கை கூடாது: ஐகோர்ட்