×

நாமக்கல்லில் இருந்து அமெரிக்காவுக்கு 1 கோடி முட்டைகள் ஏற்றுமதி


நாமக்கல்: முதல்முறையாக நாமக்கல்லில் இருந்து அமெரிக்காவுக்கு 1 கோடி முட்டைகள் ஏற்றுமதி. தலா 4.45 லட்சம் வீதம் 21 குளிர்சாதன வசதி கொண்ட கண்டெய்னர்களில் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அனுப்பி வைப்பு. இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதிக்கு அமெரிக்கா அனுமதி அளித்த நிலையில் முதற்கட்டமாக 1 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்துள்ளனர்.

The post நாமக்கல்லில் இருந்து அமெரிக்காவுக்கு 1 கோடி முட்டைகள் ஏற்றுமதி appeared first on Dinakaran.

Tags : Namakkal ,United States ,NAMAKAL ,Port of Thoothukudi ,India ,US ,Dinakaran ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்