×

ஒரே விலையில் ஆட்டிறைச்சி – புதிய இணையதளம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இனி ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்கப்படும் என தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை செயலாளர் டாக்டர் என்.சுப்பையன் தெரிவித்துள்ளார். தினமும் விற்பனை விலையை அறிவிக்கும் வகையில் புதிய இணையதளம் உருவாக்கப்படும். தினமும் முட்டை விலை, பிராய்லர் கோழி விலை நிர்ணயிக்கப்படுவது போல் ஆடு, மாடு, கோழி விலை நிர்ணயம் செய்யப்படும் என்றும் கூறினார்.

The post ஒரே விலையில் ஆட்டிறைச்சி – புதிய இணையதளம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Secretary of the Department of Animal Care ,the Government of ,Tamil Nadu ,Dr. ,N. Shubayan ,Dinakaran ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்