×

பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தேசிய விருது அறிவிப்பு..!!

டெல்லி: பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது பெற்றுள்ளார். 7-வது முறையாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏ.ஆர்.ரகுமான் தேசிய விருது பெறுகிறார்.

 

The post பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தேசிய விருது அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Bonnie ,Selvan ,Delhi ,R. Raguman ,Tamil Nadu ,Rahman ,
× RELATED தேசிய திரைப்பட விருதுகள்: சிறந்த தமிழ்...