- திமுக
- பெரியார்
- முருக பக்தர்கள் மாநாடு.
- சென்னை
- அமைச்சர்கள்
- தங்கம் தென்னராசு
- மூர்த்தி
- ஆர் பாரதி
- அண்ணா அரியலையா
- அண்ணா
- முருக பக்தர்கள் மாநாட்டில்
சென்னை: முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த விமர்சன வீடியோவுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மூர்த்தி மற்றும் ஆர்.எஸ்.பாரதி கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது பேசிய அவர்கள்; பெரியார், அண்ணாவை இழிவுபடுத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாது என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். தமிழ்நாடு மக்கள் எப்போதுமே ஓரணியில் நின்று கருத்துகளை தெரிவிப்பார்கள் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
The post முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த விமர்சன வீடியோவுக்கு திமுக கண்டனம்!! appeared first on Dinakaran.
