×

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 271 புள்ளிகள் சரிவு!

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 271 புள்ளிகள் சரிந்து 82,059 புள்ளிகளானது. வாரத்தின் முதல் வர்த்தக தினத்தில் ஏற்ற இறக்கமாக காணப்பட்ட பங்குச் சந்தை சரிந்து முடிந்தது. பிற்பகல் வர்த்தகத்தில் 366 புள்ளிகள் வரை சரிந்த சென்செக்ஸ், இறுதியில் 271 புள்ளிகள் குறைந்து முடிந்தது.

 

The post மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 271 புள்ளிகள் சரிவு! appeared first on Dinakaran.

Tags : Sensex ,Dinakaran ,
× RELATED டிச.14: பெட்ரோல் விலை 100.80, டீசல் விலை 92.39-க்கு விற்பனை..!