×

மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 257 புள்ளிகள் அதிகரித்து 65,693 புள்ளிகளை தொட்டு சாதனை

மும்பை: பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கிக்குவித்து வருவதால் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகின்றன. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 257 புள்ளிகள் அதிகரித்து 65,693 புள்ளிகளை தொட்டுள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 74 புள்ளிகள் உயர்ந்து 19,472 புள்ளிகளை கடந்து வர்த்தகமாகிறது.

The post மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 257 புள்ளிகள் அதிகரித்து 65,693 புள்ளிகளை தொட்டு சாதனை appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Dinakaran ,
× RELATED மும்பை மாஜி போலீஸ் கமிஷனர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்