×

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்வு!

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.6885-க்கும் சவரன் ரூ.55,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1.50 உயர்ந்து ரூ.97.50-க்கு விற்பனையாகிறது. கடந்த 3 நாட்களாக குறைந்துவந்த தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது.

 

The post சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்வு! appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை மெரினாவில் உள்ள நீச்சல்...