×

மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 655 புள்ளிகள் உயர்ந்து 66,049 புள்ளிகளை தொட்டு சாதனை

மும்பை: முதலீட்டாளர்கள் பங்குகளை ஆர்வத்துடன் வாங்கியதால் இந்திய பங்குசந்தை குறியீட்டு எண்கள் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 655 புள்ளிகள் உயர்ந்து 66,049 புள்ளிகளை தொட்டுள்ளது. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 182 புள்ளிகள் உயர்ந்து 19,567 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

The post மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 655 புள்ளிகள் உயர்ந்து 66,049 புள்ளிகளை தொட்டு சாதனை appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Sensex ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 2507.47 புள்ளிகள் உயர்வு..!!