×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் தொடக்க நேர வர்த்தகத்தில் புதிய உச்சம் தொட்டு சாதனை!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் தொடக்க நேர வர்த்தகத்தில் புதிய உச்சம் தொட்டு சாதனை படைத்துள்ளது. காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்து 63,716 என்ற புதிய உச்சம் தொட்டுள்ளது.

The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் தொடக்க நேர வர்த்தகத்தில் புதிய உச்சம் தொட்டு சாதனை! appeared first on Dinakaran.

Tags : Sensex ,Mumbai ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 260 புள்ளிகள் உயர்வு..!!