×

முதுமலை யானைகள் முகாமுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பு..!!

நீலகிரி: ஜனாதிபதி வருகையை ஒட்டி முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு நாளை மாலை முதல் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

The post முதுமலை யானைகள் முகாமுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Mudumalai Elephant Camp ,President ,Theppakadu Elephant Camp ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்