×
Saravana Stores

எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்கு விவரம் தெரிவிக்க அரசுக்கு அவகாசம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்கு விவரம் தெரிவிக்க அரசுக்கு அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுக்கு ஏப்ரல் 2 வரை கூடுதல் அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்கு விவரம் தெரிவிக்க அரசுக்கு அவகாசம்: உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : M. ,Supreme Court ,Chennai ,Tamil Nadu ,Chennai High Court ,High Court ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED புதிய தலைமைச் செயலக கட்டடம் தொடர்பான...