×

வேடசந்தூரில் 47 ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 7 கடைகள் விரைவில் திறக்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு

சென்னை: வேடசந்தூரில் 47 ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 7 கடைகள் விரைவில் திறக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். திமுக ஆட்சியில் இதுவரை 2.50 லட்சம் பேருக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பகுதி நேர ரேஷன் கடைகள் முழு நேர கடைகளாக மாற்றப்படும் என தெரிவித்தார்.

The post வேடசந்தூரில் 47 ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 7 கடைகள் விரைவில் திறக்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Vedasandoor ,Minister ,Chakharapani ,Chennai ,Chakarapani ,Vedasandur ,Dimuka ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்