×

மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை நிலவரப்படி தண்ணீர் வெளியேற்றம் விநாடிக்கு 50,000 கன அடியாக குறைப்பு

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை நிலவரப்படி தண்ணீர் வெளியேற்றம் விநாடிக்கு 70,000 கன அடியில் இருந்து 50,000 கன அடியாக குறைந்துள்ளது. அணைக்கு நீர் வரத்து 73,330 கன அடியாகவும், அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.630 டி.எம்.சி ஆகவும் உள்ளது.

The post மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை நிலவரப்படி தண்ணீர் வெளியேற்றம் விநாடிக்கு 50,000 கன அடியாக குறைப்பு appeared first on Dinakaran.

Tags : Mattur Dam ,Salem ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 17,272 கன அடியாக அதிகரிப்பு