×

மேலூர் வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!!

மதுரை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மேலூர் வாரச்சந்தையில் இன்று ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை விற்பனை செய்யப்பட்டது.

 

The post மேலூர் வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!! appeared first on Dinakaran.

Tags : Melur ,Madurai ,Bakrid festival ,
× RELATED சூலூர் அருகே பரபரப்பு; சாலையில் அம்மன் சிலை மீட்பு