×

மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியத்தின் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது

சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியத்தின் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. மாற்றுத்திறனாளிகள் உரிமை தொடர்பாக கொள்கைகள் வகுப்பது, அரசுக்கு பரிந்துரை வழங்க குழு அமைத்த நிலையில் ஆலோசனை. ரூ.1,763 கோடியில் மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

The post மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியத்தின் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : State Advisory Board for Persons with Disabilities ,Chief Minister ,M. K. Stalin ,CHENNAI ,Dinakaran ,
× RELATED புளியங்குடியில் பரிதாபம் டிராக்டர் மீது பைக் மோதி கல்லூரி மாணவர் பலி