×
Saravana Stores

பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி பந்து வீச்சு தேர்வு!

பெங்களூரு: பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
பெங்களூருவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் ருதுராஜ் பந்து வீச்சை தேர்வு செய்தார். ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறப்போகும் 4-வது அணி எது என்பதை தீர்மானிக்க சென்னை பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை செய்கின்றனர்.

 

The post பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி பந்து வீச்சு தேர்வு! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Bengaluru ,Bangalore ,Ruduraj ,Dinakaran ,
× RELATED ஒப்பந்த நிறுவனத்தில் ஊதிய பிரச்னை;...