×

மா விவசாயிகளுக்கு ஆதரவாக கடையடைப்பு..!!

வேலூர்: பரதராமியில் மா விவசாயிகளுக்கு ஆதரவாக வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக -ஆந்திர எல்லை பகுதியான பரதராமி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடையடைப்பு நடைபெற்று வருகிறது. மாங்காய்களுக்கு உரிய விலை கிடைப்பதை வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

The post மா விவசாயிகளுக்கு ஆதரவாக கடையடைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Vellore ,Bharatharami ,Tamil Nadu-Andhra Pradesh ,
× RELATED வெப்பநிலை குறைந்தது தமிழ்நாட்டில்...