×

மதுரை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு 18 ரயில் நிலையங்கள் அமைக்கப்படும்: மெட்ரோ ரயில் இயக்குனர் தகவல்

மதுரை: மதுரை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு 18 ரயில் நிலையங்கள் அமைக்கப்படும் என மெட்ரோ ரயில் இயக்குனர் சித்திக் தெரிவித்துள்ளார். திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் இயக்கப்படும். 31 கி.மீ. தொலைவில் 5 கி.மீ. பாதை பூமிக்கு அடியில் அமையும் என அவர் தெரிவித்தார்.

The post மதுரை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு 18 ரயில் நிலையங்கள் அமைக்கப்படும்: மெட்ரோ ரயில் இயக்குனர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Madurai Metro ,Railway Station ,Metro Railway ,Madurai ,Metro ,Sitiq ,Madurai Metro Railway Station ,
× RELATED தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி...