×

மதுரையில் குண்டர் சட்ட அறிவுரை கழகத்தை 2 மாதங்களில் அமைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: மதுரையில் குண்டர் சட்ட அறிவுரை கழகத்தை 2 மாதங்களில் அமைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தவறினால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது.

The post மதுரையில் குண்டர் சட்ட அறிவுரை கழகத்தை 2 மாதங்களில் அமைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : High Court Madurai Branch ,Gangster Legal Advisory Corporation ,Madurai ,High Court ,Gangster Legal Advisory League ,Dinakaran ,
× RELATED கூல் லிப் போதைப்பொருளை பாதுகாப்பற்ற...