×

மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்ட போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம்

மதுரை: மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்ட போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். பழைய பேருந்துகளை மாற்ற வலியுறுத்தி மதுரையில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

The post மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்ட போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Dintugul ,Virutunagar District Transport Workers ,Virudhunagar ,Dindigul ,Virudunagar District ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை