×

மதுரையில் அரசுப் பள்ளிகளுக்கு சுமார் ரூ.2கோடி உதவி செய்த ராஜேந்திரனை பாராட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மதுரை: மதுரையில் அரசுப் பள்ளிகளுக்கு சுமார் ரூ.2கோடி உதவி செய்த ராஜேந்திரனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பித்தார். தத்தநேரியை சேர்ந்த சுயதொழில் செய்துவரும் ராஜேந்திரனை பாராட்டி, முதலமைச்சர் வாழ்த்துகளை கூறினார்.

The post மதுரையில் அரசுப் பள்ளிகளுக்கு சுமார் ரூ.2கோடி உதவி செய்த ராஜேந்திரனை பாராட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Rajendran ,Madurai ,Dattaneri ,Dinakaran ,
× RELATED கல்வி, தொழில் வளர்ச்சிக்கு...