×

மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது

சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 5ம் தேதி(நாளை) காலை 10.30 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இதில் தமிழின தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழா பொருள் குறித்து விவாதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : DMK district ,M. K. Stalin ,Chennai ,DMK ,general secretary ,Duraimurugan ,president ,M.K.Stalin ,
× RELATED ராமதாஸ், கிருஷ்ணசாமி, ஓபிஎஸ், டிடிவி...