×

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்தது

டெல்லி: வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்தது. ஒடிசா கடலோர பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது.

The post வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்தது appeared first on Dinakaran.

Tags : Bank Sea ,Delhi ,Indian Meteorological Survey ,IMC ,northwestern Bank Sea ,Odisha ,Dinakaran ,
× RELATED கடும் மூடுபனி காரணமாக அசாமில் ரயில்...