×

வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 6 பேர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 1.2 லட்சம் ரொக்கம் மற்றும் கட்டுக்கட்டாக லாட்டரி சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 6 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Paramativelur, Namakkal district ,Dinakaran ,
× RELATED போட்டியாளர்களுக்கு இலவச பயிற்சி