×

மதுபானங்களின் விலை இன்று முதல் உயர்வு

சென்னை: வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மது வகைகளுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. மதுபானங்களின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. குவாட்டருக்கு ரூ.10 முதல் முழு பாட்டிலுக்கு ரூ.320 வரை விலை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

The post மதுபானங்களின் விலை இன்று முதல் உயர்வு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...