×

சட்டப்பேரவை சபாநாயகருடன் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு

சென்னை: சட்டப்பேரவை சபாநாயகருடன் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசி வருகின்றனர். எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர். எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக சந்தித்து பேசுகின்றனர்.

The post சட்டப்பேரவை சபாநாயகருடன் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme M.P. L. ,Supreme ,Speaker ,L. A. ,Gorada S. B. Velumani ,K. B. Munusamy ,R. B. ,Udayakumar ,Supreme MLA ,Dinakaraan ,
× RELATED கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில...