×

லெபனான் தலைநகர் பெய்ரூட் விமான நிலையம் அருகே வான்வழி தாக்குதல்

லெபனான்: லெபனான் தலைநகர் பெய்ரூட் விமான நிலையம் அருகே வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில், பெய்ரூட் விமான நிலையம் அருகே இருந்த கட்டடங்கள் தரைமட்டமாகின. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

The post லெபனான் தலைநகர் பெய்ரூட் விமான நிலையம் அருகே வான்வழி தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Beirut ,Lebanon ,Beirut airport ,Israel ,Hezbollah ,Dinakaran ,
× RELATED சிரியாவிலிருந்து 75 இந்தியர்கள்...