×

கடந்த 2 ஆண்டில் விபத்தால் ஏற்படும் இறப்பு 19.70% குறைப்பு: போக்குவரத்துக்கு காவல்துறை தகவல்

சென்னை: கடந்த 2 ஆண்டுகளில் விபத்தினால் ஏற்படும் இறப்புகளை 19.70சதவீதம் குறைத்துள்ளதாக போக்குவரத்துக்கு காவல்துறை தெரிவித்துள்ளது. உயிரிழப்பு விபத்து வழக்குகள், இறப்பு எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தது.

The post கடந்த 2 ஆண்டில் விபத்தால் ஏற்படும் இறப்பு 19.70% குறைப்பு: போக்குவரத்துக்கு காவல்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு...